சூப்பர் சிங்கர் தேஜு ஸ்ரீயை நினைவு இருக்கிறதா..? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க

சூப்பர் சிங்கர் தேஜி ஸ்ரீ உடைய லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.விஜய் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.அதிலும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த கான்செப்டில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.இந்த நிகழ்ச்சி பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம்.

இது ஜூனியர்,சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும்,சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு இருந்து வருகிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் தேஜு ஸ்ரீ.இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற கொண்டார்.ஒரு முறை சூப்பர் சிங்கர்

நிகழ்ச்சியை காண வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பியை கூட அதிகம் கவர்ந்தார் தேஜு ஸ்ரீ.ஏன்,சூப்பர் சிங்கர் நடுவர் சின்னக்குயில் சித்ராவிற்கு மிகவும் பிடித்த போட்டியாளரும் தேஜு ஸ்ரீ தான்.இந்நிலையில்,சூப்பர் சிங்கர் ஜூனியரில்

கலந்துகொண்டதன் பின் எந்த நிகழ்ச்சிக்கும் வராத தேஜு ஸ்ரீயின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும்,நம்ம சூப்பர் சிங்கர் தேஜு ஸ்ரீயா இது.? என கேட்டு வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More