பிக்பாஸ் மகேஷ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா..? இதோ பாருங்க

தற்போது தமிழ்தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் முதல் அனுபவமிக்க நடிகர்கள் வரை அனைவரும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான்.தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக கலக்கிகொண்டிருப்பவர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இப்படி இருக்கும் நிலையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை கதாநாயகிகளும் வெள்ளித்திரையில் கலக்க தொடங்கிவிட்டனர்.சின்னத்திரையில் ஏற்கனவே நடித்த அனுபவமும் ஓரளவுக்கு ரசிகர்களும் இருப்பதால் வெள்ளித்திரையிலும் ஜோளிக்கின்றனர்.இப்படி பலரும் வேல்லிதிரக்கு வந்து கலக்கிகொண்டிருக்கும் நிலையில் தற்போது இளம் சின்னத்திரை புதுமுகங்களும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல ஆவலாக உள்ளனர.இப்படி கடந்த 12 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் அறிமுகமாகி

இன்னும் சின்னத்திரையை தனது கைக்குள் வைத்திருக்கும் தொகுப்பளினிதான் வீ ஜே மகேஸ்வரி.இவர் சன் மியூசிக்கில் அறிமுகமாகி இன்றுவரை பல டிவி நிகழ்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிகிறார்.

சன் மியூசிக் தொலைக்காட்சி ஆரம்பமான காலத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்தவர் மகேஷ்வரி.அனைத்து தொலைக்காட்சியிலும் பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான இவர் இப்போது பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டிருக்கிறார்.

நல்ல தொகுப்பாளினியான இவர் கடந்த சில வருடங்களாக நிறைய வித்தியாசமான போட்டோ ஷுட்களை நடத்தி வந்தார்,அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் நன்கு வைரலாகி வந்தன.

தொகுப்பாளினியாக இருந்து சீரியல்களில் நடித்து வந்த மகேஷ்வரியின் திருமணம் பிரிவில் தான் முடிந்தது.ஒரு பேட்டியில் மகேஷ்வரி பேசும்போது,நான் மீடியாவில் நுழைந்த சில காலங்களிலேயே எனக்கு திருமணம் செய்துவிட்டார்கள்.

அப்போது அதை பற்றிய புரிதல் கூட எனக்கு இல்லை,இருவருக்கும் மன பொருத்தம் இல்லை,சில வருடங்களிலேயே பிரிஞ்சுட்டோம். அதற்கு பிறகு எனது மகனை நான் தான் பார்த்துக்கொண்டு வருகிறேன் என பேசியுள்ளார்.இதோ அவரது முன்னாள் கணவரின் புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More