பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவரா..? தீ யாய் பரவும் புகைப்படங்கள் : ஆ ச்சர்யமான ரசிகர்கள்

தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஸோவான பிக்பாஸ் தற்போது நான்கவது முடித்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கப் போகிறது என்றால் அதற்கு ரசிகர்களின் வரவேற்பே காரணமாகும்.பிக்பாஸ் தமிழ் மொழியில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.ஒன்று அதை தொகுத்து வழங்குபவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவருக்கு உண்டான பாணியில் இந்த தொடரை வெகு நேர்த்தியாக நடத்துகிறார்.

பிரபல டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உண்மையாக குரல் கொடுப்பவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6 தற்போது வெகுசிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் அமுதவாணன்,ஜி.பி.முத்து,ஷாந்தி,ஜனனி,ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்றாவது நாளான இன்று சில சலசலப்புக்கு மத்தியில் முத்து,அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் வலம் வருகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்திலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் அதில் வரும் உரத்தக்குரல் யார் என்று தேடிக் கொண்டிருக்கும்

வேளையில் தற்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதன்படி அவருடைய பெயர் சச்சிதானந்தம் என்றும் இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை வேலை செய்துள்ளார் என்றும் தகவல் கசிந்து வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More