முகத்தை மறைத்து கொண்டு நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்..! இப்படியொரு பி ரச்சனை அவருக்கு இருக்கிறதா..?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா இவர் சினிமாவில் துணை நடிகைகளில் ஒருவராக அறிமுகமாகி தனது நடிப்பு மற்றும் வசீகரனமான தோற்றத்தால் வெகுவாக பல ரசிகர்காளின் மனதை கொள்ளை கொண்டதோடு திரையுலகிலும் பிரபலமாகி அதன் மூலம் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.இதனை நடிக்க துவங்கிய சில காலங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றதோடு முன்னணி நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாகவும்,தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து சொல்லி தெரிய வேண்டியது இல்லை,இவரின் நடிப்பில் அடுத்தடுத்து சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

நடிகை சமந்தாவிற்கு ஒரு பி ரச்சனை மட்டும் தொடர்ந்து கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.சரும பி ரச்சனையால் அவர் தொடர்ந்து சி ரமப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்ற நிலையில் அது அவரின் சருமம் தொடர்பான சி கிச்சைக்கு சென்றதாக தகவ்ல வெளியாகியுள்ளது.சமூக வலைதளங்களில் அமைத்து காத்து வந்த சமந்தா சி கிச்சை முடிந்து தற்போது மும்பை திரும்பியுள்ளாராம்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சமந்தா,அதில் சமந்தா அவரின் முகத்தை காட்டவில்லை.மேலும் அவர் டீசர்ட்டில் “நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்” என்ற வாசகம் உள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More