பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டும் கர்ணன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்

மலையாளத்தில் பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்த நடிகை தான் ரஜிஷா விஜயன் இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து விட்டு பின்பு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார்.இந்த திரைப்படத்தில் அவர் பேசும் இயல்பான மொழிக்கு காரணம் இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பே அந்த ஊருக்கு சென்று அந்த மக்களிடம் ஜாலியாக பழகினாராம்

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் தான் கர்ணன்.

அசுரன் படத்திற்கு பிறகு தனுஷின் நடிப்பிற்கு தீனி போடும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் என மாரி செல்வராஜுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன.கர்ணன் திரைப்படமும் தேசிய விருதை வெல்லும் என பலரும் கணித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடராஜ்,தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு என படத்தைப் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளனர்.

அவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களை க வர்ந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அம்மணியின் அடுத்தடுத்த ஒவ்வொரு விஷயங்களையும் ரசிகர்கள் கவனித்து வருகின்றனர்.தற்போது பல திரைப்படத்தில் நடிக்க

ஒப்பந்தமாகி தனது உண்மையான துறையில் கி ளாமர் கதாபாதிரங்கலை தேர்வு ஸ்செய்து வருகிறாராம்,மேலும் அடுத்தடுத்து ரசிகர்கள் கூட்டத்தினை பெருக்கவும் அடுத்து சமூக வளைதலங்களில் அடிகடி கி ளாமரான புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More