பிக் பாஸ் வீட்டிற்குள் முக்கிய போட்டியாளர் ஒருவர் செல்ல காரணமாக இருந்தது வனிதா தானாம் : யார் அந்த போட்டியாளர் தெரியுமா…?

பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளே நான்கு பேர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்று இருப்பது போட்டியாளர்களுக்கு மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் அ திர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி இருக்கிறது.இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும்,ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.அதாவது,இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்.

பிக் பாஸ் 6 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து,ஜனனி,ரச்சிதா,மஹேஸ்வரி,ராபர்ட் மாஸ்டர், கதிரவன்,என மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள்.

இதில் தமிழ் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர்.இவர் தளபதி விஜய் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில்,நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்துகொள்ள சிபாரிசு செய்ததே நடிகை வனிதா தானாம். ஆனால்,அவருடைய பெயரை மேடையில் ராபர்ட் மாஸ்டர் கூறவில்லை.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More