பிக்பாஸ் சென்றவுடன் ரகளையை ஆரம்பித்த ஜி பி முத்து : வெளியாகிய வீடியோ இதோ..? இனி தலைவர் ஆட்டம் ஆரம்பம்

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான்.இவரது நெல்லைப் பேச்சுக்கும்,நை யாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப்,இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர்.அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார்.அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர்.

அது ஒரு புறம் வே டிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வே டிக்கையாக இருந்தது வருகிறது.இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

நேற்று கோலாகாலமாக துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ஜிபி முத்து தான் நுழைந்திருந்தார்.இவர் நுழைந்த போது ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்திருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 பிரபல ரிவியில் நேற்றைய தினம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தம் 20 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.ஆரம்பித்த நாளிலேயே கமலை தெரிக்கவிட்ட

ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகின்றார்.இன்றைய தினம் நிகழ்ச்சியினை காண்பதற்கு மக்கள் ஆர்வமும் இருந்து வருகின்றனர்.ஆனாலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும்

இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாவது குறிப்பிடத்தக்கது.உள்ளே சென்றிருக்கும் போட்டியாளர்கள் மக்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும்,ஜிபி முத்துவால் முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சி கலைகட்டத் தொடங்கியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More