நடிகை சினேகாவா இது..? இளம் வயதில் சுடிதார் அணிந்து எப்படி இருக்கிறார் பாருங்க…?

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு ரியல் லைப் தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ரஜினி – லதா,அஜித்–ஷாலினி,ஜோதிகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி.தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் சினேகா.தமிழ் சினிமாவில் விஜய்,அஜித்,கமல்,சூர்யா,விக்ரம்,சிம்பு,தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சினேகா இடையில் கொஞ்சம் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார்.2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் ‘அ ச்சமுண்டு அ ச்சமுண்டு’ படத்தில் அவர்கள் இணைந்தார்.

பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

நடிகை சினேகா அவரது சிரிப்புக்காகவே அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர்.அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் தற்போது குணச்சித்திர வே டங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இரண்டாம் குழந்தை பிறந்த பிறகு உடற்பயிற்சியில் அதிகம் கவனம் செலுத்தி சினேகா தனது எ டையை அதிகம் குறைத்து இருக்கிறார். அதன் பின் தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அவர் நடுவராக இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது சினேகா

அவரது இளம் வயதில் சுடிதாரில் இருக்கும் போட்டோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அவரது சகோதரி உடன் இருக்கும் அந்த போட்டோவை பார்த்து ‘சினேகாவா இது’ என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேட்டு வருகிறார்கள்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More