திருமணமான 4 மாதத்தில் விக்கி நயன் ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்..! அ திர்ச்சி மேல் அ திர்ச்சி கொடுத்த புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடந்து முடிந்த நிலையில் இன்றளவும் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது முன்னணி நடிகையான லெ௩ட்ய சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களின் கல்யாணம் மற்றும் ஹனிமூன் பயணமாக தான் இருக்க முடியும். அந்த வகையில் இவர்களது திருமணம் ஜூன் மாத தொடக்கத்தில் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் மிக பிரமாண்டமான முறையில் பல முன்னணி திரை பிரபலங்கள் முன்னிலையில் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து இருவரும் எங்களுக்கு பட வேலைகள் அதிகம் உள்ள காரணத்தால் தேனிலவு பிளான் எல்லாம் இல்லை என கூறிய நிலையில் அதற்கு மாறாக தாய்லாந்து பறந்து சென்ற தம்பதியினர் அங்கு தங்களது ஹனிமூனை கொண்டாடியதோடு

நெ ருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இணைய பக்கத்தில் தாய்லாந்தில் தாரத்துடன் என பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை பரிதவிக்க வைத்திருந்தார்.

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் இணைந்த வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.நடிகை நயன்தாரா மற்றும்

விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்த போட்டோக்களை அதிகம் வெளியிட்டிட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டு போட்டோவுடன் விக்னேஷ் சிவன் அறிவித்து இருக்கிறார்.அவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றிருக்கலாம் என தெரிகிறது.போட்டோ இதோ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More