ஜீவா திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தங்கையாக நடித்த நடிகையை உங்களுக்கு ஞாபகம் இருக்கா.? இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கவே கூடாது

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கதாநாயகன் மற்றும் கதாநாயகி கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்பதால் பல நடிகர்கள், நடிகைகளும் ஆரம்ப காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருவார்கள் அவ்வாறு பல நடிகர்களும் நடிகைகளும் புகழ்பெற்று விளங்க முடியவில்லை என்று தெரிந்து விட்டால் உடனே சினிமாவை விட்டும் விலகி விடுவார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் போய்விட்டது.அந்த வகையில் பார்த்தால் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிகர்,சூரி,ஸ்ரீதிவ்யா போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜீவா

இந்த திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்து மக்கள் மனதில் ஓரளவுக்கு இடம் பிடித்த நடிகை தான் மோனிகா என்பவர் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதாவது பகடையாட்டம்,ஜீனியஸ்,ஏஞ்சலினா போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார் இவ்வாறு நடித்ததன் மூலம் இவருக்கு ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாகவும்

நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டதாம்.மேலும் இவர் பல திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்களுக்கு ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் க சிந்துள்ளது

இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ஸ்ரீதிவ்யா தங்கையாக நடித்த நடிகையா இது என்ன இப்படி மாறிட்டார் என்று வியப்புடன் பார்த்து இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள்

இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் இவரா இப்படி ஆளே மாறிவிட்டார் என்று நீங்கள் பல திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என்று கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More