இதுவரை இல்லாத அளவிற்கு கி ளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்..? ரசிகர்கள் க வர்ந்த புகைப்படங்கள்

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு சுரேஷ்.கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.இவர் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் ரஜினிமுருகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.மேலும்,தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார்.தற்போது இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி சினிமாவில் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள்.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகி வரும் திரைப்படம் மாமன்னன்.மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இதே போல் ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் எனும் திரைப்படத்திலும் கீர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும்,தெலுங்கில் உருவாகி வரும் தசரா,போலோ ஷங்கர் ஆகிய இரண்டு படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவான நட்சத்திரமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக சற்று ரசிகர்களை க வரும் வண்ணம் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில்

தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கி ளாமர் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.கீர்த்தி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள்..

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More