பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த சூப்பர் சிங்கர் பிரபலம்..! கசிந்த புகைப்படம்..!! யார் அவர் தெரியுமா..?

பிக் பாஸ் சீசன் 6 இல் சத்யா சீரியல் நடிகை கலந்துகொள்ள இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழில் விஜய் டிவியில் வைரலாகி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது.இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் தான் நிறைவடைந்தது.

சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தனியார் சேனலான விஜய் டிவிக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பும் ஆதரவும் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் இந்த சேனலில் வெளியாகும் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த சேனலில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6ல் சூப்பர் சிங்கர் பிரபலம் கலந்து கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.அவர் வேறு யாருமில்லைங்க,சாம் விஷால் தான்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார்.

தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.இதன் மூலம் சாம் விஷால் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More