இரு மனைவிகளுடன் நடிகர் கார்த்திக் எடுத்த அழகிய குடும்ப புகைப்படம் : இதோ பாருங்க..? இதுவரை பார்க்காத ஒன்று

தென்னிந்திய சினிமாவில் 80களின் காலகட்டத்தில் தனது நவரச நடிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் நவரச நாயகன் கார்த்திக்.தமிழ் திரையுலகில் அந்த காலகட்டத்தில் நடிகர்களின் மத்தியில் முன்னணி நடிகராக வலம் வந்த கார்த்திக் பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனாவார்.மேலும் 60-வயதான கார்த்திக் 1981ம் ஆண்டு வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜாவால் கதாநாயகனாக அறிமுகபடுத்தப்பட்டார்.தான் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இவரது இயற்பெயர் முரளி கார்த்திகேயன் முத்துராமன்.அந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பழம்பெறும் நடிகர் முத்துராமன் என்பவரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக்.பாரதிராஜா 1981ம் ஆண்டு இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் கார்த்திக்.

அதன்பிறகு தொடர்ந்து நல்ல நல்ல திரைக்கதை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துவந்த கார்த்திக் நவரச நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார்.தொடர்ந்து வெற்றி நாயகனாக வந்த

இவர் இடையில் அரசியலில் ஈடுபட சினிமா பயணம் அப்படியே குறைந்தது.தற்போது அவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார்.நடிகர் கார்த்தி 1988ம் ஆண்டு சோலை குயில்

என்ற படத்தில் தன்னுடன் நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.பின் 1992ம் ஆண்டு அவரது தங்கை ரதியை கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்தார்.

கார்த்திக்கின் முதல் திருமணத்தில் 2 மகன்களும்,இரண்டாவது திருமணத்தில் ஒரு மகனும் இருக்கிறார்.இதோ குடும்பத்துடன் நடிகர் கார்த்திக் எடுத்த அழகிய புகைப்படம்,

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More