பிக்பாஸ் வீட்டுக்கு செல்லும் இலங்கை பெண் யார் தெரியுமா..? காட்டுத் தீ யாய் பரவும் புகைப்படம்

சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தனியார் சேனலான விஜய் டிவிக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பும் ஆதரவும் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.இதற்கெல்லாம் காரணம் இந்த சேனலில் வெளியாகும் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த சேனலில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி உலக பல தமிழ் ரசிகர்களை தன் வசம் க வர்ந்து இழுத்து

இருக்கும் ஒரு ரியாலிட்டி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள்.

என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொள்ளும் புது முகங்கள் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அந்தவகையில் இலங்கை-யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தொகுப்பாளராக பணிபுரிந்துவரும்

ஜனனி யூடியூப் இல் பிரபலமானவர்.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More