காதலியுடன் நெ ருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் காளிதாஸ் ஜெயராம்..!! இதோ பாருங்க…?

மலையாள நடிகர் ஜெயராமின் குடும்பத்திலிருந்து ஏற்கனவே மூன்று சினிமாவில் நடிக்கும் போது தற்போது நான்காவது நபர் சினிமாவில் நடிக்க வந்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்துள்ள மலையாள மொழியில் இருந்து நடிகைகள் தான் தமிழில் அதிகம் நடிப்பார்கள் என்று சொல்லுவார்கள்.உண்மையிலேயே,மலையாள மொழி நடிகர்களும் தமிழ் மொழியில் அதிகம் நடித்து உள்ளார்கள்.அந்த வகையில் தமிழ் மொழியில் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜெயராம்.90 கால கட்டங்களில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

இவர் தமிழில் முறைமாமன்,கோகுலம்,பஞ்சதந்திரம்,ஏகன்,து ப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பல குரல் நடிகர் கலைஞரும் ஆவார்.மேலும்,நடிகர் ஜெயராம் அவர்கள் மலையாளத்தில் மிகப் பிரபலமான

முன்னணி நடிகர் ஆவார்.தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான மூத்த நட்சத்திரங்களில் ஒருவர் ஜெயராம்.இவர் அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்

இவருடைய மகன் தான் காளிதாஸ் ஜெயராம்.இவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் ஒருவர் தான்.இவர் கமல் ஹாசன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில்,நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்டின் சிம்பிள் வைத்து தனது காதலியுடன் நெ ருக்கமாக க ட்டிபி டித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முதல் முறையாக தனது காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்துள்ளார்.இந்தஜோடிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து, எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More