பொன்னியின் செல்வன் பூங்குழலியா இது..? மெழுகு சிலைப்போல்..!! தீ யாய் பரவும் புகைப்படங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக வருகிறது.இயக்குனர் மணிரத்தினம்.இவர் எப்போதும் வித்யாசமான படங்களை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களில் வெள்ளை நிற சேலையில் க வர்ச்சி கன்னியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய வே டத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் அவருக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிகையாகவும் சாய் பல்லவியின்

கார்கி படத்தில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இந்நிலையில் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சேலையில் க வர்ச்சி போஸ்களில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More