பிக் பாஸ் 6 இல் நுழையும் வனிதாவின் முதல் கணவர்..! யார் தெரியுமா..? தீ யாய் பரவும் புகைப்படம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது சீசனில் அடி எடுத்து வைக்கப் போகும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.ச ர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் பிரபலங்களை தேடி தேடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கும் விஜய் டிவி இந்த வருடமும் பல ச ர்ச்சை பிரபலங்களை தேர்வு செய்துள்ளது.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்ற அட்டகாசமான அறிவிப்பும் வெளியானது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்யும் விதமாக வனிதாவின் முன்னாள் கணவரே வெளியிட்டு இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது.

இதனால் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதை

மாஸ்டர் ராபர்ட் உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட்.இவர் வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்தார்.தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பங்கேற்கிறார்.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதற்காக இவர் கு வாரன்டைனில் இருக்கிறார்.

இதை உறுதி செய்யும் விதமாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More