பிக் பாஸ் 5 நமிதாவை போலவே பிக் பாஸ் 6 இழும் ஒரு திருநங்கை..!! யார் தெரியுமா…?

சின்னத்திரையில் பிரபலமான முன்னணி தனியார் சேனலான விஜய் டிவிக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பும் ஆதரவும் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.இதற்கெல்லாம் காரணம் இந்த சேனலில் வெளியாகும் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் தான் இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்கள் இந்த சேனலில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி உலக பல தமிழ் ரசிகர்களை தன் வசம் க வர்ந்து இழுத்து

இருக்கும் ஒரு ரியாலிட்டி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில்

இதில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 வருகிற அக்டோபர் 9 ஆம் தேதி முதல் பிரமாண்டமாக துவங்கவிருக்கிறது.கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து பல தகவல் வெளியாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ஷிவின் கணேசன் என்பவர் போட்டியாளராக கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிக் பாஸ் 5வில் முதல் முறையாக திருநங்கை நமிதா போட்டியாளராக கலந்துகொண்டார்.

அவரை போலவே தற்போது பிக் பாஸ் 6ல் நிருநங்கை ஷிவின் கணேசன் கலந்துகொள்ள இருக்கிறாராம்.இவர் மிகவும் பிரபலமான மாடல் அழகிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அவரின் புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More