எ லும்பும் தோ லுமாக மாறிய கமலின் மகள்….!! ஷா க்கான ரசிகர்கள்..! எப்படி இருக்காருனு பாருங்க

தற்போது தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர் நடிகைகளின் வாரிசுகள் படங்களில் நடித்து வருகின்றனர் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பால் மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கான தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டு மேற்கொண்டு படங்களில் நடித்து வருகின்றனர்.அந்த வகையில் அந்த காலத்தில் இன்றளவு வரை நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு பல நடிகர்களுக்கும் நடிப்பில் முன்னோடியாக விளங்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்.இந்நிலையில் இவரது இரு மகள்களும் படங்களில் நடித்து வரும் நிலையில் இவரது மூத்த மகளான ஸ்ருதி

ஹாசன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக தனது திரைபயனத்தை தொடங்கினார்.

நடித்த முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வெகுவாக க வர்ந்ததை அடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அ திர்ச்சியுள்ளனர்.ஸ்ருதி கே.ஜி.எஃப். படம் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுடன் சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார்.

அவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.மேலும் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.இந்த நிலையில் அவ்வப்போது தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை

இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் எ லும்பு தெரியும் அளவு எ டை குறைந்து காணப்படுகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அ திர்ச்சியில் உறைந்து போய் அவருக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More