விஜய்யின் மார்க்கட்டை இறக்கும் சஞ்சை : ஹீரோவாகும் விஜய் சேதுபதி..!

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மொத இந்திய சினிமாவிலும் தற்போது உச்சநட்சதிரமாக இருக்கும் பலரும் வாரிசு நடிகர்களாக வந்தவர்கள் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாடீர்கள்.பாலிவூட் தொடங்கி தென்னிந்திய சினிமாவரை கடந்த பல வருடங்களாகவே இப்படி வாரிசு நடிகர்களின் ஆதிக்கமே அதிகம்.ஆனாலும் இப்படி வாரிசு நடிகர்களாக வந்தாலும் இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்கவேண்டுமென்றால் மக்கள் மனதில் இடம் பிடிக்கவேண்டும்.இப்படி இடம் பிடித்தால் மட்டுமே காலம் கடந்து ரசிகக்ரலை கவர முடியும்.இப்படி தமிழ் சினிமாவில் இன்று பல பிலாக்பஸ்டார் படங்களை வருடாவருடம் கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய்.இவர் புரட்சி இயக்குனர்

எஸ் எ சந்திரசேகரின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே,ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் தந்தையின் மூலமே அறிமுகமாகி இருந்தாலும் பிறகு தனது போக்கை மாற்றிகூண்டு வெற்றிபடங்களில் நடித்தவர் தளபதி விஜய்.

இன்று இந்தியா மட்டுமன்றி உலக தமிழர்களின் மனதில் இளைய தளபதியாக திகழும் விஜயின் மகன் சஞ்சயின் முதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க விருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த செய்தி விஜய் ரசிகர்களின் மத்தியில் பெறும் ப ரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா திரைப்பட தயாரிப்பு தொடர்பாக படித்து வருகிறாராம்.

இவர் கனடாவில் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்ததுடன் தொடர்ந்து UKவில் சினிமா தொடர்பான மேற்படிப்பையும் படித்து வருகிறாராம்.

படிப்பு முடிந்தவுடன் அவர் எடுக்கும் முதல் படம் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க போவதாக SAC தெரிவித்துள்ளார்.இந்த தகவல் தற்போது சமூக வலையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More