மனைவி ஐஸ்வர்யாவை வெட்கப்பட வைத்த தனுஷ்..! மீண்டும் ஒரு ட்விஸ்ட் : ட்ரெண்டாகும் பழைய வீடியோ

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார்.இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.மூலம் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார்.தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர்,பின்னணிப் பாடகர்,திரைப்பட பாடலாசிரியர்,திரைக்கதையாசிரியர்,திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட்,டோலிவுட்,பாலிவுட்,ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் இணைந்து விட்டதாக தகவல் வெளியானதில் இருந்து இருவர் தொடர்பான பழைய வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன்

யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு இருவரும் ஒன்றாக சென்றிருந்தனர்.பிரிவை அறிவித்த பின்னர் இருவரும் ஒன்றாக இருந்த இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.இந்நிலையில், தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்கள் வி வாகரத்தை

முடிவை ரத்து செய்து மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த தகவல் வெளியான நிலையில் ரசிகர்கள் தனுஷ் அவரின் காதல் மனைவிக்காக பாடிய பாடலை தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More