சூரரை போற்று திரைப்படத்தில் இந்த ஏர் போர்ட் சீனில் வந்த இந்த பெண் யார் தெரியுமா..? வெளிவந்த தற்போதைய புகைப்படங்கள் : நீங்களே பாருங்க

சூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே உலகில் மிக வரவேற்பை சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று.சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள்.தமிழ் சினிமாவில் வருடத்திற்கு வருடம் முன்னூறு படங்களுக்கு மேல் வெளியாகி கொண்டு இருக்கிறது என்றே சொல்லலாம்.ஒரு ஆண்டை விட அடுத்த ஆண்டுகளில் தற்போது முப்பது முதல் நாற்பது படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.

என்றே சொல்ல வேண்டும்.இப்படி இதனை படங்கள் வெளிவந்தாலும் எதாவது ஒரு சில படங்களே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றியடைகின்றன.

இந்த வெற்றியை நாம் இரண்டாக எடுத்துக்கொள்ளலாம்.ஓன்று வியாபார ரீதியாக வெற்றி பெறுவது, இன்னொன்று மக்களின் மத்தியில் படம் நல்ல வரவேர்ப்பை பெற்று நல்ல படம் என்ற பெயரினை வாங்குவது.

நடிகர் சூர்யாவின் திரைப்படமான சூரரைப்போற்று அமேசானில் வெளிவந்தது.படக்குழு எதிர்பார்த்தபடி இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.இப்படி இந்த திரைப்படத்தில் பல பிரபலங்களும் முக்கிய கதாபதிரங்களில் நடித்திருந்தனர்,

இப்படி ரசிகர்களின் மனது உறைய வைத்த காட்சி என்று சொன்னால் அது சூர்யா விமான நிலையத்தில் டிக்கட்டுக்காக காத்திருக்கும் காட்சி தன் இப்படி இந்த சீனில் டிக்கட் விற்கும் பெண் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமடைந்து இருப்பார்.

இப்படி இவரது பெயர் அலிஷா மிலானி.இவர் ஏற்கனவே நிர்பந்தம் எனும் திரைபப்டத்தில் நடித்து இருக்கிறார்.மிஸ் சந்திபூர் மற்றும் மிஸ் மகாரடிரா எனும் பட்டதையும் வென்று இருக்கிறார்.இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More