க தறிய சீரியல் நடிகை..! 5 வயதில் மகள்… மதம் மாற்றி திருமணம் செய்துவிட்டு க ற்பமானதும் க ழட்டிவிட்ட நடிகர்!

என் கணவர் என்னை அ டித்து உ தைக்கிறார் என மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டு ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளார்.நடிகை திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான ’கேளடி கண்மணி’ என்ற சீரியல் உள்பட பல சீரியல்களில் நடித்தவர்.இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் சீரியல் நடிகர் அர்னவ் என்பவரை காதலித்தார்.இதன் பின்னர் நடிகை திவ்யா இஸ்லாமிய மதத்திற்கு மாறி அர்னவ்வை திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் அர்னவ்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக திவ்யாவுக்கு தெரிய வந்ததை அடுத்து அர்னவ்- திவ்யா ஆகிய இருவருக்கும் இடையே பி ரச்சனை எழுந்துள்ளது.

இந்த நிலையில் மூன்று மாத க ர்ப்பிணியாக இருக்கும் திவ்யாவை அவரது கணவர் அர்னவ் அ டி த்து உ தைத்து உள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து கா யமடைந்த திவ்யா சென்னை கீழ்பாக்கம் அரசு ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து கொண்டு அவர் க தறி அ ழுதவாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ’என் கணவர் என்னை அ டித்து உ தைத்ததால் எனக்கு வ யிற்றில் அ டிபட்டு விட்டது என்றும் அவர் என்னை காலால் மி தித்தார்

என்றும் அதன் பின்னர் நான் ம யங்கி வி ழுந்து விட்டேன் என்றும் சிறிது நேரம் கழித்து நான் மு ழித்து பார்த்த போது எனக்கு வயிறு வ லி அதிகமாக இருந்தது என்றும் அதனால்தான் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டு உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து திவ்யா காவல் நிலையத்தில் பு கார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் திவ்யாவை நான் தா க் கியதாக வீடியோவில் கூறப்பட்டுள்ளது மு ற்றிலும் பொ ய் என்றும் அர்னவ் விளக்கமளித்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More