ஹரிஷ் கல்யாணின் வருங்கால மனைவி போட்டோ..! காதல் திருமணமா..? முழு விவரம்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். 2010-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘சிந்து சமவெளி’.இது தான் திரைப்படம் கல்யாண் ஹீரோவாக அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம்.இதனைத் தொடர்ந்து ‘அரிது அரிது,சட்டப்படி கு ற்றம்,பொறியாளன்,வில் அம்பு’ போன்ற சில தமிழ் படங்களில் நடித்தார் ஹரிஷ் கல்யாண்.ஆனால்,இந்த எந்த திரைப்படமும் ஹரிஷ் கல்யாணுக்கு எந்த ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தி தரவில்லை.

அதன் பிறகு தமிழ் திரையுலகுடன் நமது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகர் ஹரிஷ் கல்யாண்,அடுத்ததாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்தார்.

கல்யாண்,‘ஜெய் ஸ்ரீ ராம், காதலி, ஜெர்சி’ ஆகிய மூன்று படங்களில் நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் ஒரு போட்டியாளராக இருந்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக குறிப்பிட்டு இன்று காலை ஒரு பதிவை போட்டிருந்தார்.அதில் அவரது வருங்கால மனைவியின்

கையை பிடித்தபடி எடுத்த போட்டோவையும் வெளியிட்டு இருந்தார் அவர். அது இணையத்தில் வைரல் ஆனது.தற்போது ஹரிஷ் கல்யாண் தன் வருங்கால மனைவி நர்மதா உதயகுமார்

போட்டோவுடன் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.இது காதல் திருமணம் அல்ல,பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தான் என தெரிகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More