பிரபல நடிகை கோடி கோடியாக சொத்து சேர்த்து வைக்க கவுண்டமணி தான் காரணமாம்…?

சினிமா உலகில் தன்னை சுற்றி இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் நடிகர் நடிகைகள் இருந்து வருகின்றனர் தான் அதிகமாக சம்பாதித்து வாழ்க்கை வாழ்ந்தால் போதுமென இருக்கின்றனர்.ஆனால் நடிகர் கவுண்டமணி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். சினிமாவுலகில் தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோ வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியவர். தற்போது சினிமாவில் பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் அவரை பற்றிய பேச்சுகள் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது இதற்கு காரணம் அவரது காமெடி மற்றும் அவரது நேர்மை என சொல்லப்படுகிறது.

அதனால் ஹீரோவுக்கு நிகராக அப்பொழுதே சமமாக கார்களில் வந்து இறங்குவது ஸ்டார் ஹோட்டலில் தங்குவது.அவரது ஸ்டைல் இருப்பினும் மற்றவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடன்

பழகும் நண்பர்களுக்கு தனக்கு தெரிந்த சில விஷயங்களை கூறுவது உண்டு அந்த வகையில் கவுண்டமணி,கோவை சரளா போன்ற நடிகர் நடிகைகளுக்கு பல நிதி ஆலோசனை களையும் தன்னால் முடிந்த உதவிகளையும் அவர் செய்து உள்ளார்.

குறிப்பாக நடிகர் செந்திலிடம் சம்பாதித்த பணத்தை வீணாக்கி விடாதே அதனை வைத்து ஏதேனும் ஒரு நிலம் வாங்கிப் போடு முதலீடு செய்து வைத்துக் கொள் பின் உதவும் என ஆலோசனை கூறியுள்ளார் அதேபோல நடிகை கவுண்டமணி தன்னுடன் பணியாற்றிய கோவை

சரளாவுக்கும் பல யோசனைகளை கூறியுள்ளார்.கவுண்டமணி கோவை சரளாவிடம் பல்வேறு முதலீடு மற்றும் நிலங்களை வாங்கி வைத்துக் கொள் என ஆலோசனை கூறினார் அதன் காரணமாகவே தற்போது கோவை சரளாவிற்கு

கோடிக்கணக்கில் தற்போது சொத்து இருப்பதாக கூறப்படுகிறது.கவுண்டமணிதான் கோவைசரலா செந்தில் போன்றவர்களுக்கு ஆலோசனைகளை அதிகம் கொடுத்து அவர்களை காசு விஷயத்தில் தூக்கி விட்டார் என கூறப்படுகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More