நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொந்த அண்ணனை பார்த்துள்ளீர்களா..? அவரும் ஒரு நடிகரா..?

தற்சமயம் சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் வெள்ளித்திரைக்கு வந்த வண்ணம் உள்ளனர் இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகளே படங்களில் நடித்து தங்கள் திறமையின் மூலம் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டு மேலும் சினிமா வட்டாரத்திலும் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள்.மேலும் பல நடிகைகள் வெள்ளித்திரைக்கு வந்து ஒரு சில படங்களில் நடித்து அதன் பின்னர் இருக்கும் இடமே தெரியாமல் போய் விடுகிறார்கள்.அந்த வகையில் சின்னத்திரையில் நடன போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமடைந்து அதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் அசத்தபோவது யாரு எனும்

காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி கொண்டவர் தான் தற்போது பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் .

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார்.

அதன்பிறகு தான் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.அ ட்டகத்தியில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்த இவர் ஆ ச்சரியங்கள், புத்தகம்,ரம்மி,பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார்.

இவருடைய தந்தை தெலுங்கு திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு உடன் பிறந்த சகோதரர் மணிகண்டன் என்பவர் இருக்கிறார்.

அவரும் ஒரு நடிகர் தானாம்,விஜய் டிவியில் ஒளிபரப்பான Mr & Mrs சின்னத்திரையின் ஒரு நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் இணைந்து பங்குபெற்றிருந்தார்.இதோ ஐஸ்வர்யா தனது சகோதரருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம்,

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More