அச்சு அசல் குந்தவையாக மாறிய பிக் பாஸ் நடிகை..! புகைப்படத்தை நீங்களே பாருங்க

அச்சு அச்சலாக குந்தவையாக மாறிய பிக் பாஸ் நடிகைக்கு திரிஷா பாராட்டு தெரிவித்து இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால்,அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார்.பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில் விக்ரம்,பிரகாஷ் ராஜ்,இந்த கார்த்தி,ரவி,விக்ரம் பிரபு,ஜெயராம்,

ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா,ரகுமான்,கிஷோர்,அஸ்வின்,நிழல்கள் ரவி,ரகுமான்,லால்,மோகன் ராமன்,பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

அண்மையில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் விக்ரம்,திரிஷா,கார்த்தி,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

இப்படம் கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் சுமார் ரூ.270 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.பொன்னியின் செல்வன் படத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று திரிஷா நடித்த குந்தவை.

ஆம்,இந்த கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்து ரசிகர்களின் மனதை கொ ள்ளைகொண்டு விட்டார் நடிகை திரிஷா.இந்நிலையில், பிரபல பிக் பாஸ் நடிகை சனம் ஷெட்டி குந்தவை திரிஷாவை போலவே அச்சு அசல் அப்படியே மாறியுள்ளார்.இதோ அந்த புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More