ரவீந்தருக்கு மு த்தம் கொடுத்த மகாலக்ஷ்மி..! செம ரொ மான்டிக் புகைப்படம்

கடந்த சில வாரங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பெரும் பரவலாக பேசப்பட்டு வந்த மற்றும் வரும் நிகழ்வு என்றால் அது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் ஆகியோரின் திருமணம் தான்.காரணம் இருவருக்கும் ஏற்கனவே திருமணமான நிலையில் அவர்களது துணையை விடுத்து இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர் அதுமட்டுமின்றி உருவத்தில் பார்ப்பதற்க்கு செம குண்டாக இருக்கும் ரவீந்தரை பணத்திற்காக மகாலட்சுமி

திருமணம் செய்து கொண்டதாகவும் பல கருத்துகள் வெளிவரும் நிலையில் இவர்களது ஜோடியை பலரும் இணையத்தில் கிண்டல் கே லி செய்து வருவதோடு ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆனால் இது எதை பற்றியும் துளியும் க வலைபடாமல் இருவரும் ஹனிமூன் ரோ மன்ஸ் என இருப்பதோடு இருவரும் நெ ருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலக்ஷ்மி இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள்.இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும்,

சிலர் த வறாக பேசினார்கள்.இதனால் பல ச ர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது.அந்த அணைத்து ச ர்ச்சைகளுக்கும் சரியான பதிலடியை ரவீந்தர் கொடுத்தார்.தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது

மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ரவீந்தர்.அந்த வகையில் தற்போதுதனது மனைவி மகாலக்ஷ்மி தனக்கு முத்தம் கொடுக்கும் ரொ மான்டிக் புகைப்படத்தை ரவீந்தர் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More