நடிகர் விக்ரமா இது..? பொன்னியின் செல்வன் படத்திற்காக வளர்த்த நீண்ட தாடியுடன் இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..!

தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் புதிது புத்தாக நடிகர் அறிமுகமாகி கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் என்பது மற்றும் தொண்ணூறு காலகட்டங்களில் சினிமாவில் நடிகராக அறிமுகமாவது ஒன்றும் அவ்வளவு எளிதான விசையமல்ல.தற்போது குறும்படங்களின் வாயிலாகவும்,சின்னத்திரை வாயிலாகவும்,இணையம் வாயிலாகவும் புதிது புதிதாக நடிகர்கள் வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால் முன்பெல்லாம் தாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது நடிகர்களுக்கு எளிதாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.இப்படி இதனையும் தாண்டி எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஜெயித்தது ஒரு சில நடிகர்களே.இப்படி ஆரம்பத்தில் டப்பிங் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் படிப்படியாக தன்னை கதாநாயகன் அந்தர்த்திர்க்கு உயர்த்திக்கொண்டு தற்போது

தமிழ் சினிமாவில் இவரை போல யாரும் நடிக்க முடியாது என சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து இருப்பவர் நடிகர் விக்ரம்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்ரமின் புதிய போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.உலகம் முழுவதும் இந்த படம் மூன்று

நாட்களில் 220 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்துள்ளது.இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு தனி வரவேற்பு கிடைத்திருந்தது.விக்ரம் அண்மையில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்ப்புக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

அந்த வீடியோ ஒரு புறம் வைரலாகி வரும் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக அவர் வளர்த்த தாடியுடன் புதிய போட்டோ சூட் செய்துள்ளார்.இது குறித்த புகைப்படங்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More