குஷ்பூ பிறந்தநாளுக்கு கணவர் கொடுத்த அ ட்டகாசமான சர்ப்ரைஸ் : சுந்தர்.சி இப்படி ஒரு ரொ மான்டிக்கானவரா..?

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமா துறைக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் கொடுத்தவர் நடிகை குஷ்பூ.நடிகைகளுக்கு என்றுமே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் அதிலும் தற்போது உள்ள நடிகைகளாக வலம் வரும் அனைவர்க்கும் அவர்களுக் கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் நடிகை குஷ்பூ அவர்களுக்க அவரது ரசிகர்கள் கோவில் கட்டி கொண்டாடினார்கள்.அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் நடிகை குஷ்பூ அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படமான தர்மத்தின் தலைவன் படம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்தும் இருக்கிறார்.நடிகை குஷ்புவின் பிறந்த நாளுக்கு அவரின் காதல் கணவர் சுந்தர்.சி கொடுத்த ரொ மான்டிக் பரிசுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை குஷ்பூ.இவர் 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் நடித்து வருகிறார்.இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மனதில் இதுவரையிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

குஷ்பு இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடிகை குஷ்புவின் பிறந்தநாள்,பிரபலங்கள்,ரசிகர்கள்,அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

தற்போது பிறந்தநாளுக்கு சுந்தர்.சி கொடுத்த சூப்பரான சர்ப்ரைஸ் குறித்து குஷ்பு இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு ரொ மான்டிக் பரிசு கொடுத்து அ சத்திய சுந்தர்.சியை பாராட்டி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More