முன்னாள் கணவர் மற்றும் நடிகர் சிம்புவுடன் நடிகை சமந்தா..!! பலரும் பார்த்திராத புகைப்படம்

கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா புதிய உச்சத்தை தொட்டது என்றே சொல்ல வேண்டும்.இந்த வருடங்களில் மற்ற வயது நடிகர்களை விட இந்த குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லவேண்டும்,ஏனெனில் பல குழந்தை நட்சத்திரங்களும் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் இடம் பிடித்தார்கள்.அனால் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே திறமையினால் மட்டும் வந்தவர்கள் அனால் பலரோ தயாரிபாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான்.இப்படி தமிழ் சினிமாவில் இருக்கு பல நட்சத்திரங்களும் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வந்தவர்கள் தன்,அவர்களில் ஒருவராக இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. சிறு வயதில் இருந்தே அவரது தந்தையான டி ராஜேந்தர் அவர்கள்

சிம்புவை நடிகராக மட்டும் அறிமுகப்படுத்தாமல் டேக்னிஷியனாகவும்,பாடகராகவும்,நடன கலைஞராகவும் அறிமுகப்படுத்த்தினார். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் இவ்வளவு திறமையினால் இன்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சிம்பு.இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

கவுதம் மேனன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் மூன்று திரைப்படம் இது ஆகும்.இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலமாக தான் முதல் முறையாக இணைந்தார்கள்.

இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார்.மேலும்,ஒரு சிறு கதாபாத்திரங்களில் நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா நடித்திருந்தார்கள்.

இந்நிலையில்,நடிகை சமந்தா அவருடைய முன்னாள் கணவர் மற்றும் சிம்புவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More