நீயா நானா கோபிநாத் விஜய் டிவியில் ஆரம்பத்தில் இப்படியொரு வேலை செய்தாரா..? இது எத்தனை பேருக்கு தெரியும்

தமிழ் சின்னத்திரையில் முன்பை விட ஹர்போது புதிது புதிதாக எத்தனையோ நிகழ்சிகள் அறிமுகமாகிக்கொண்டே வருகிறது. இப்படி அறிமுகமாகும் நிகழ்சிகள் அனைத்தும் வந்த வேகத்திலேயே காணமல் போய்விடுகின்றன,திரைபபடங்கள் போல எந்த ஒரு நிகழ்ச்சியும் காலம் கடந்து மக்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை எனபது தான் உண்மை.இப்படி இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரையில் ஒளிபரப்பனத்தில் இருந்து இதற்க்கு போட்டியாக மற்ற தொலைக்காட்சிகளும் எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகம் செய்தாலும் எந்த ஒரு நிகழ்ச்சியாலும் அந்த நிகழ்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.ஆனால் விஜய் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட எத்தனையோ நிகழ்சிகளில் ஓன்று இந்த நீயா நானா.வெறும் பொழுது போக்கு நிகழ்ச்சி மட்டுமாக இல்லாமலா அறிவுசார்

நிகழ்ச்சியாகவும் இருப்பதால் இந்த நிகழ்ச்சியினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் பார்த்து வருகின்றனர்.இப்படி இந்த நிகழ்ச்சியில் பல காலமாக தொகுப்பாளராக தனது பணியை சிரிப்பாக செய்து வருபவர் நம் தொகுப்பாளர் கோபிநாத்.

இளைஞர்களின் அதிக ஆதரவை பெற்ற தொலைக்காட்சியில் ஒன்று விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த சில ஷோ இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்படிபட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா,இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப தலைப்புகள் வைத்து அதை சுவாரஸ்யமாக கொண்டு செல்வார் கோபிநாத்.இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலமே நீயா நானா கோபிநாத் என்ற பெயர் வந்தது.

தற்போதும் இந்த ஷோ ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த தொலைக்காட்சியில் சேர்ந்த ஆரம்பத்தில் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

அப்போது எடுத்த ஒரு புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் கோபிநாத் செய்தி வாசிப்பாளராக இருந்தாரா என ஆ ச்சரியமாக பார்க்கின்றனர்.சிலர் ஆமாம் நான் பார்த்திருக்கிறேன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More