அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமான அனிகாவா இது…? இப்படியொரு போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க..? வாய்ப்பி ளக்கும் ரசிகர்கள்..!!

திரையுலகில் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்களோ அதை காட்டிலும் அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் குழந்தைகள் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள்.அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து இன்று வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் தற்போது வளர்ந்து பல படங்களில் நடிகர் நடிகைகளாக நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் தற்போதும் பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் தொடர்ந்து

சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.

மலையாள குட்டி நட்சத்திரமாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த அனிகா,நானும் ர வுடி தான்,மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் நடிகை நயன்தாரா-அஜித் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார்.இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார்.

ரசிகர்களை மயக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா வயதுக்கு மீறிய ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.தற்போது ஒரு மலையாள படத்தில்

கதாநாயகியாக 17 வயதிலேயே நடிக்கவுள்ளார்,அப்படத்தில் பூஜையும் ஆரம்பிக்கப்பட்டு அனிகா நடித்தும் வருகிறார்.இந்நிலையில் மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வா ய்ப்பிளக்க வைத்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More