விஜய்யின் தம்பி விக்ராந்தின் இரு பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. ? இதோ புகைப்படம்

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்வில் கவனம் செலுத்துவார்கள்.இப்படி அதன் பின்பு மீண்டும் நடிக்க ஆசைப்படும் அவர்கள் சீரியல்களில் காலடி எடுத்து வைப்பார்கள்.அனால் பல இளம் நடிகைகலோ ஆரம்பத்திலேயே சின்னத்திரையில் நடித்து அந்த புகளின் மூலம் திரைபபங்களில் நடிக்க தொடங்குவார்கள்.இப்படி பல இளம் நடிகைகளும் அனுபவம் வாய்ந்த நடிகைகளும் இன்று சின்னத்திரையில் கலக்கி வருகின்றனர்.இப்படி தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய்.

இவர் இதுவரை அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றதான்.இப்படி இவரது குடும்பத்தில் இவரது அம்மா பாடகி மற்றும் தந்தை இயக்குனர்,

இவர்களை போலவே திரையுலகில் இவரது குடும்பத்தை சேர்ந்த இன்னொருவர நடிகர் விக்ராந்த்.இப்படி நடிகர் விக்ராந்த் தளபதி விஜய் அவர்களின் சித்தப்பா மகனாவார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய்.இவருடைய சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த்.இவர் தமிழில் வெளிவந்த முத்துக்கு முத்தாக,கெத்து,கோரிப்பாளையம்,கவண் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி கடந்த வருடம் நடைபெற்ற சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.நடிகர் விக்ராந்த் பிரபல சீரியல் நடிகை மானசாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் தனது இரு மகன்களுடன் விக்ராந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More