குசேலன் படத்தில் நடித்த குழந்தையா இது…? இப்போ பாருங்க அச்சு அசல் நயன்தாரா மாதிரியே இருக்கு…? வாயைப்பிளக்கும் ரசிகர்கள்

சினிமா துறையில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் உள்ளனர்.அதில் ஒரு சிலர் மட்டும் தற்போது சினிமா நடிகைகளைப் போன்று ஆகிவிட்டார்கள் என்று பலரும் கூறிவிட்டார்கள்.அந்த வகையில் இந்த குழந்தை நட்சத்திரமும் தற்போது உள்ளது நடிகை போன்று காட்சியளிக்கின்றார்.மேலும்,குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகிய பலர் தற்பொழுது பருவப் பெண்ணாக வளர்ந்து ஹீரோயினிகள் ரேஞ்சுக்கு தங்களது க வர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் கேப்ரில்லா,அணிகா,எஸ்தர் அனில்,அம்மு அபிராமி இவர்கள் தற்பொழுது நயன்தாரா ரேஞ்சுக்கு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது இந்த லிஸ்டில் புதிதாக ஒருவர் சேர்ந்துள்ளார் அவர் தான் பேபி நயன்தாரா.இவர் தற்பொழுது தனது க வர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை ஆ ச்சரியப்படுத்தியுள்ளார்.

மேலும்,பேபி நயன்தாரா தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக கலக்கியுள்ளார்.அந்த வகையில் இது வரையிலும் இவர் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முன்னணி நடிகையான நயன்தாராவுடன் இணைந்து குசேலன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி, மம்முட்டி,மோகன்லால் உட்பட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக ரகுமானுடன் இணைந்து மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார்.அதன் பிறகு பேபி நயன்தாரா தனது படிப்பை பார்க்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 5 வருடங்கள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்து வருகிறார்.இவரின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More