Trending ஜோடிக்கு திருமணம் செய்யும் விஜய் டிவி..! ரவீந்தர் – மகாலட்சுமிக்கு மீண்டும் திருமணம்…! வைரலாகும் ப்ரோமோ

தற்போது சின்னத்திரை வட்டாரம் முதல் மக்கள் வரையிலும் பரவலாக பேசப்பட்டு வருவதோடு பலவிதமான வி மர்சனங்களை பெற்று வருவது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இவர்களுக்கு இடையே நடந்த திருமணம் குறித்து தான். காரணம் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி எட்டு வயதில் மகன் இருக்கும் நிலையில் ரவீந்தரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முன்பாகவே மகாலட்சுமி தன்னுடன் சீரியலில் நடித்த ஈஸ்வருடன் நெ ருக்கமாக பழகி வந்ததோடு அது போலிஸ் வரை சென்றது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றே.

இப்படி ஒரு நிலையில் தன்னை விட பல மடங்கு பருமனாக இருக்கும் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதன் காரணமாக பலரும்

இவரை க லாயித்து தள்ளி வருவதோடு சரமாரியாக க ழுவி ஊற்றி வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற தம்பதி பல ரொ மண்டிக்

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தம்பதி சகிதமாக விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர்.இதற்கான ப்ரோமோ இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.இதில் ரவீந்தர்,

மகாலட்சுமியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி ப்ரொபோஸ் செய்கின்றார்.இதேபோல் மகாலட்சுமிக்காக கவிதைகளை கட்டவிழ்த்த ரவீந்தர்,ஜாலியாக சு வாரஸ்யமாக நிறைய பேசியிருக்கிறார்.

இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் கப்பிள்ஸ் என்று கூறி,ப்ரோமோ வெளியான இந்த நிகழ்ச்சி வந்தாள் மஹாலஷ்மியே என்கிற பெயரில்,அக்டோபர் 2 ஆம் தேதி ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More