சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆ யுதம் ஏ ந்தியவர்களா..? வவுனியாவில் க வனயீர்ப்பு போ ராட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தில் கா ணாமல் போன தமது குழந்தைகளுக்கு நீதி கோரி வவுனியா மாவட்ட வ லிந்து கா ணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (01.10.2022) காலை 11.00 மணியளவில் க வனயீர்ப்பு போ ராட்டம் இடம்பெற்றிருந்தது.தமிழ் குழந்தைகள் என்ன ப யங்கரவாதிகளா?,எங்கள் உறவுக்காக நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்பட வேண்டும்,இலங்கையில் போ ர்க்கு ற்றம் செய்தவர்களை சர்வதேச கு ற்றவியல் நீதிமன்றில் முற்படுத்துங்கள்,

சின்னஞ்சிறு சிறார்கள் என்ன ஆ யுதம் ஏ ந்தியவர்களா?,பாடசாலை சென்ற மாணவன் எங்கே போன்ற பல்வேறு கோ சகங்களுடன் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் க வனயீர்ப்பு போ ராட்டத்தில் ஆ க்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள்,பெற்றோர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More