இமைக்கா நொடிகள் பட வி ல்லனின் மகள் இவர் தானா.? இத்தனை நாளா இது தெரியாமே போச்சே..? இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படம்

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “டிமாண்டி காலனி ” என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் தான் அஜய் நொடிகள் ”, படத்தில் விஜய் சேதுபதி,அதர்வா நடித்திருந்தாலும் இதில் ஹீரோ என்னவோ நடிகை நயன்தாரா தான்.த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆக்ஷன்,ட்ராமா,காதல் என்று வழக்கமான மசாலாவையும் தூவி இருக்கிறார் இயக்குனர்.சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான “இமைக்க நொடிகள் ” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதர்வா,ரஷிகண்ணா நடித்த மத்தியில் படத்தில் வி ல்லனாக மி ரட்டி இருந்தார் இந்தி நடிகர் அனுருங் கஷ்யப்.படத்தில் உள்ள அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும்

நேர்த்தியாக நடித்துக் கொடுத் இருந்தனர்.அதிலும் இந்த படத்தில் வி ல்லன் நடிகராக நடித்துள்ள இந்தி நடிகர் அனுரங் காஷ்யப்ப கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அனுரங் காஷ்யப்ப 90 காலகட்டத்தில் இருந்தே பாலிவுட் சினிமாவில் பணியாற்றி வருகிறார்.மேலும்,இவர் இந்தியில் 20 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

ஆனால்,இவர் படங்களை அறிமுமானது என்னவோ இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தான்.அனுரங் காஷ்யப் கடந்த 1997 ஆம் ஆண்டு ஆர்த்தி பாலாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கும் பின்னர் இவர்களு ஆலியா என்ற மகளும் பிறந்தார்.2009 ஆம் ஆண்டு மனைவியை வி வகாரத்து செய்தாலும் மகளை பாசமாக வளர்த்து வருகிறார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More