நெப்போலியன் இவ்வளவு பெரிய நிறுவனத்தின் உரிமையாளரா..! அமெரிக்காவில் என்ன தொழில் செய்கிறார் பாருங்க…?

நடிகர் நெப்போலியனை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அந்த அளவுக்கு அவர் பல படங்களில் ஹீரோ,வி ல்லன்,குணசித்திர ரோல் என நடித்து ரசிகர்களை க வர்ந்தவர் அவர்.தற்போது அரிதாகவே அவர் திரைப்படங்களில் தோன்றி நடிக்கிறார்.அதற்க்கு காரணம் அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டது தான்.அவரது மகனுக்கு உ டல்நல குறைவு இருப்பதால் சி கிச்சைக்காக அமெரிக்கா சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.நெப்போலியன் அமெரிக்காவில் விவசாயம் செய்யும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

ஆனால் அவரது மெயின் பிஸ்னஸ் ஐடி கம்பெனி தான்.அவர் ஜீவன் டெக்னலாஜிஸ் என்ற பெயரில் கடந்த 23 வருடங்களாக ஐடி கம்பெனி நடத்தி வருகிறார்.அவரது மனைவியும் அதே நிறுவனத்தின் பைனான்ஸ் விஷயங்களை கவனித்து வருகிறாராம்.

நெப்போலியன் சினிமா நடிகர்கள் எப்போதும் அதில் சம்பாதித்த பணத்தை கொண்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குவார்கள்,அல்லது சொத்து வாங்கி வைத்து செட்டில் ஆவார்கள். ஆனால் நெப்போலியன் தான் சற்று வித்தியாசமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.

சினிமா,அரசியல் என பல விஷயங்களில் இதற்கு முன்பு கவனம் செலுத்தி இருந்தாலும் அவர் தற்போது அமெரிக்காவின் க்ரீன் கார்டு வைத்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.சினிமா நடிகர்கள் எப்போதும் அதில்

சம்பாதித்த பணத்தை கொண்டு சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்குவார்கள்,அல்லது சொத்து வாங்கி வைத்து செட்டில் ஆவார்கள்.ஆனால் நெப்போலியன் தான் சற்று வித்தியாசமாக ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவர் படிக்கவில்லை என்றாலும் பணம் முதலீடு செய்து அந்த நிறுவனம் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.அவரது இணையதளத்திலேயே பகிர்ந்திருக்கும் நிறுவனத்தின் போட்டோ இதோ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More