நடிகர் சூர்யாவின் மகளா இது..? எப்படி ஆள் அடையாளம் தெரியாமல் வளர்ந்துவிட்டார் பாருங்க…?

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா.இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தா படமும் மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்றுள்ளது.சூர்யா மற்றும் பாலாவின் கூட்டணியில் அடுத்த படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

நடிகர் சூர்யா அவர்கள் நடிகை ஜோதிகா உடன் அவர்கள் நடிகர் சூர்யாவுடன் 7 படத்திற்கு மேல் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்து உள்ளார்.பின் இருவரும் இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள்.இந்த காதல் தம்பதிக்கு முதலில் ஒரு மகளும்,இரண்டாவதாக ஒரு மகனும் பிறந்தனர்.

இதில் மூத்த மகள் பெயர் தியா.இவர் தற்போது பள்ளியில் படித்து வருகிறார்.இவர் பள்ளியில் வாங்கிய மார்க் கூட அண்மையில் சமூக வலைத்தளத்தில் வைரலானது.இந்நிலையில்,

இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகரான விருதை சூர்யாவிற்கு கொடுக்கிறார்கள்.இதற்காக நடிகர் சூர்யா இன்று தனது குடும்பத்துடன் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

விமான நிலையில் தனது மனைவி,மகன்,மகளுடன் வந்த சூர்யாவின் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோவை பார்த்த பலரும், சூர்யாவின் மகளா இது,நன்றாக வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்,இதோ அந்த வீடியோ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More