நடிகர் கனல்க ண் ணன் மனைவி யார் தெரியுமா.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா திரைப்படத்துறையில் பிரபல சண்டை பயிற்சி இயக்குனராக திரைப்பட நடிகராக திகழ்ந்து வருபவர் கனல் கண்ணன் இவர் ஆரம்ப காலங்களில் திரைப்படங்கள் ச ண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி வந்தார் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பணியாற்றியுள்ளார் 90 காலகட்டங்களில் பிரபல ச ண்டை பயிற்சி இயக்குனராக வந்தார். 1991ஆம் ஆண்டு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த சேரன் பாண்டியன் திரைப்படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த வகையில் ஊர் மரியாதை கோகுலம் மனிதன் நாட்டாமை சந்திரலேகா பூவே உனக்காக சூரியவம்சம் பாட்டாளி மன்மதன் வ ல்லவன் வே ட்டைக்காரன் இரும்பு குதிரை ஆம்பள வாலிபராஜா குருதி பூக்கள் போன்ற ஏராளமான

திரைப்படங்களில் ச ண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றி உள்ளார் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பிரபல நடிகர்களுடன் பணியாற்றி ஒரே ச ண்டை பயிற்சி இயக்குனர் இவரே இது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வே டங்களிலும்

வில்லன் கதாபாத்திரங்களிலும் ச ண்டை காட்சிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறார் நடிகர் கனல்கண்ணன் ஹேமாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இவருக்கு ஒரு மகனும் உள்ளார் கடந்த வருடத்தில் தான் இவருக்கு திருமணம் முடிந்தது இந்த நிலையில் நடிகர் கனல் கண்ணன் இந்த நிலையில் நடிகர் கணல் கண்ணன் தனது மனைவி மற்றும் மகனுடன் இருக்கும் சமூக

புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆ ச்சரியத்திற்கு உள்ளாகி உள்ளனர் தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More