தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கையை ஞாபகம் உள்ளதா..? ஷூட்டிங்ஸ் பாட்டில் 200பேருக்கு மத்தியில் அ வமானபட்டேன்..! விஜய் சேதுபதி செய்ததை க ண்ணிருடன் கூறிய நடிகை : ஷா க்கான ரசிகர்கள்

‘தர்மதுரை’ படம் என்னை ஒதுக்கிய குடும்பத்தினரோடு ஒன்றாக சேர்த்து வைத்துள்ளது என்கிறார் திருநங்கை ஜீவா என்கிற சினேகா.சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி,தமன்னா மற்றும் சிருஸ்டி டாங்கே ஆகியோர் நடித்த படம் ‘தர்மதுரை’ இந்தப் படத்தில் திருநங்கை ஜீவா நடித்துள்ளார்.படத்தின் கதைபடி விஜய் சேதுபதி டாக்டராக இருக்கும் கிளினிக்கில் கம்பவுண்டராக வேலை பார்ப்பார் ஜீவா.திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா. இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது பற்றி மீடியாக்களிடம் மனம் திறந்துள்ளார்.அதுகுறித்து அவர் முன்னர் கூறும்போது,என் சொந்த ஊர் சிவகாசி,நான் திருநங்கை என்று தெரிந்ததும் என்னுடைய 13 ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்தேன்.

சினிமாவில் தற்போது தான் பல திருநங்கைகளை நம்மால் பார்க்க முடிகிறது.சினிமாவில் எத்தனையோ திருநங்கைகள் நடித்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே நம் மனதில் நீங்கா சிலர் பிடித்துவிடுகின்றனர்.

அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “தர்மதுரை” படத்தில் திருநங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி,ராதிகா,தமன்னா,சிருஷ்டி டாங்கே,ராஜேஷ் என்று பலர் நடித்த தர்மதுரை படம் ரசிகர்கள் மத்தியில்

நல்ல தர்மதுரை பெற்றது.இந்த படத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளராக ஒரு திருநங்கையாகவே நடித்தவர் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.

தர்ம துரை படத்தை தொடர்ந்து இவர் தர்பார் படத்தில் கூட நடித்து இருந்தார்.மேலும்,இவர் நடித்த ‘அவன் நங்கை’ என்ற குறும்படம் இவருக்கு மிகப்பெரிய நங்கை’ ஏற்படுத்தி கொடுத்தது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More