அஜித்துடன் ஆசை படத்தில் நடித்த நடிகையா இது..? அட இவங்க இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..? வைரல் புகைப்படம்

பொதுவாகவே தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் அந்த வகையில் அவர்கள் தாங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் அழகால் ரசிகர்களின் மனதை வெகுவாக க வர்ந்து விடுகிறார்கள்.இருப்பினும் இவர்கள் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பார்கள் என எண்ணி வரும் நிலையில் அவர்கள் சரியான கதையம்சம் மற்றும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்காமல் எதோ படங்களில் நடித்து விட்டு பின்னர் ஆளே தெரியமல்போய் விடுகின்றனர்.

அந்த வகையில் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் பிரபல முன்னணி நடிகர் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ஆசை படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை கதாநாயகியாக

அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பூஜா பத்ரா.பாலிவுட் சினிமாவில் 90 களில் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி ஆகிய மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி பலரின் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா பத்ரா.

தமிழில் நடிகர் அஜித் நடித்த ஆசை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அடுத்தடுத்த படங்கள் பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ரசிகர்களை க வர்ந்து வந்தார்.

90 களில் க வர்ச்சி காட்டும் நடிகைகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்ர்.இதையடுத்து அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஒருவன் போன்ற படங்களில் நடித்து இந்தி பக்கம் திரும்பினார்.

இதையடுத்து சோனு என்பவரை திருமணம் செய்த பூஜா பத்ரா சில ஆண்டுகளிலேயெ வி வாகரத்து பெற்று பிரிந்தார்.சமீபத்தில் பிரபல பாலிவுட் வி ல்லன் நடிகராக திகழ்ந்து வரும் நவாப் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More