56 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகர் முனிஷ்காந்த்..! காரணம் என்ன தெரியுமா..? இணையத்தில் தீ யாய் ப ரவும் புகைப்படம் இதோ…?

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக நான் செய்யாத வேலைகளே இல்லை என்று தன் சினிமா பயணத்தை பற்றி முனீஷ்காந்த் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி பேட்டி தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முனீஸ்காந்த்.ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பின் கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

இப்படி தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சூது கவ்வும்,பீட்சா,ஈஸ்வரன்,பேச்சுலர் போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார்.

அதன் போன்ற இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.தற்போது இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நமது நடிகருக்கு சுமார் 56 வயது ஆகிறது.தனது வாழ்க்கையில் அதுவும் நமது சினிமா வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வகையான விருதுகளை பெற்றுள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

இவர் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் முண்டசிப்பட்டி படம் தான் இவர்க்கு ஓரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.என்ன எப்படி இருந்தாலும் தற்போது ஒரு நடிகர் என்றால்

தனது வாழ்க்கையில் கூடிய விரைவில் ஒரு திருமணம் செய்து வருவது தற்போது உள்ள காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது ஆகும்.அந்த வகையில் தனது 56 வது வயதில் தான் நடிகர் முனிஷ்காந்த் திருமணம் செய்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More