மா ர்டன் உடையில் ராஜூவின் மனைவி..! எப்படி இருக்கின்றார் தெரியுமா..? ஜோடியாக வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமா இளம் நடிகர் நடிகைகளை விட தற்போது சின்னத்திரை இளம் நடிகர் நடிகைகளும் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்து வருகிறார்கள்.பல படங்களில் நடித்தால் கூட தற்போது பல நடிகர்களை ரசிகர்களால் அடையாளம் காண முடியவில்லை ஆனால் தற்போது எதாவது ஒரு சீரியலிலோ அல்லது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தாலே போதும் மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடலாம். அப்படி தற்போது சின்னத்திரையும் பிக்பாஸ் போன்ற பல பிரப்ம்மண்டமான நிகழ்சிகளை அறிமுகப்படுத்தி வருவதால் மக்களின் ஆர்வம் அந்த பக்கமே செல்கிறது.இப்படி கடந்த பத்து ஆண்டுகளாகவே பல சீரியல்களையும் சின்னத்திரை நிக்ளசிகளையும் மக்களிடையே அறிமுகப்படுத்தி பிரபலமடைந்த தொலைக்கட்சி விஜய் டிவி. இபப்டி இந்த டிவியில் அந்த காலத்தில் ஒளிபரப்பான பெரும்பாலும் சீரியல்கள் மிகப்பெரிய வெற்றியடைன்தவை.

இந்த சீரியலில் நடித்த பல நடிகர்களும் தற்போது தமிழ் சினிமாவிலும் தமிழ் சின்னத்திரையிலும் மிகப்பெரிய இடத்தில இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.இப்படி அவர்களில் ஒருவர் சீரியல் நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பலருமான ராஜு.

மா ர்டன் உடையில் இருக்கும் ராஜூவின் மனைவியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் ராஜூ ஜெயமோகன்.

எனினும்,பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை கொடுத்தது என்று கூறலாம்.இந்த ஷோவில் ராஜுவின் நிதானமும் நகைச்சுவை தன்மையும் ரசிகர்களை வெகுவாகவே க வர்ந்தது.இதனால் அந்த ஷோவில் இவர்தான் வெற்றியாளர் ஆனார்.

தற்போது விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார்.இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன்,மனைவியுடன் வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.லண்டனில் இருக்கும் ஸ்காட்லாந்துக்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் வெளியாகி உள்ளது.ராஜூவின் மனைவியை மா ர்டன் உடையில் பார்த்த ரசிகர்கள் ஆ ச்சரியத்துடன் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More