தொகுப்பாளர் கோபிநாத்தின் மகளா இது..? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இதோ…?

பிரபல ரிவியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் மகளின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரபல ரிவியில் நீயா நானா நிகழ்ச்சியினை ஆரம்ப காலத்திலிருந்து தற்போது வரை தொகுத்து வழங்கும் கோபிநாத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் மிக மிக அதிகம் என்றே கூறலாம்.தனது வி வாதத்திறமையினால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒட்டுமொத்த நபர்களின் வாயை அடைத்துவிடுவார்.இவரின் பேச்சு இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரும் வேகத்தினை ஏற்படுத்துகின்றது.

ஆனால் இவரது குடும்ப புகைப்படங்கள் அவ்வளவாக வெளியாவதில்லை.இவர் துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள நிலையில் இந்த தம்பதிகளுக்கு வெண்பா என்ற மகள் உள்ளார்.

சமூக வலைத்தளங்களிலும்,தனது குடும்பம் பற்றி அதிகம் பகிராத கோபிநாத் மகளின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அ திர்ச்சியடைய வைத்துள்ளது.

கோபிநாத்தின் மகள் வெண்பா சமீபத்தில் விருதுவழங்கும் நிகழ்வில் தனது தந்தைக்கு விருது கொடுத்து அசத்தினார்.அப்பாவின் தோளுக்கு வளர்ந்து நின்ற மகள் அப்படியே அப்பாவை போன்றே காணப்பட்டார்.

அதுமட்டுமின்றி ஈரோடு மகேஷ் மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கோபிநாத்துடன் வெண்பாவும் கலந்து கொண்டார்.எப்பொழுதும் அப்பா தான் கோட் போட்டுக்கொண்டு அதனை அடைமொழியாகவும் பெற்ற நிலையில்,வெண்பா அழகான வெள்ளை கோட்

அணிந்து வந்துள்ளார்.அப்பா தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கும் வெண்பாவை அவதானித்த ரசிகர்கள் குழந்தையாக இருந்த வெண்பாவா இது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More