தளபதி விஜயுடன் பிகில் திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் முடிந்தது…? லீ க்கான திருமண புகைப்படம்

தமிழ் சினிமாவில் இன்றிலிருந்து அன்றுவரை பெரிய நடிகர்களுடனோ அல்லது அவர்களின் படங்களில் நடிதுவிட்டலோ நல்ல பெயரை பெற்றுவிடலாம் என பல நடிகர் நடிகைகளும் நினைத்துகொண்டு இருக்கிறார்கள்,இப்படி அவர்கள் எதிர்பார்த்தது போலவே அதற்க்கு பின் நல்ல பெயரை சினிமா வட்டாரத்தில் எடுத்துவிடுகின்றனர்.அந்த அளவிற்கு பிரபல நட்சத்திரங்களின் படங்கள் மக்கில் மனதில் எளிதில் இடம்பிடித்து விடுகின்றன.இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய்,இப்படி இவர் நடித்த பிகில் படம் கடந்த ஆண்டு சக்கைபோடுபோட்டது.இந்த திரைப்படத்தில் நயன்தார யோகிபாபு என அனைவரும் நடித்திருந்தன,இந்த திரைப்படத்தினை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார்.

இந்த படம் மிகபெற்றிய வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் பல ச ர்ச்சைகளிலும் சி க்கியது.இந்த திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனை களாக பலரும் நடித்திருந்தனர்,நடிகர் விஜய் நடிப்பில்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில்.பெண்கள் கால்பந்து குறித்த திரைப்படம் பிகில் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றது.

அப்படத்தில் விஜய்யுடன் பல நடிகைகள் நடித்திருந்தனர்.அதில் சிலர் தற்போது கதாநாயகிகளாகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இப்படத்தின் மூலம் பிரபலமானாவர் நடிகை காயத்ரி ரெட்டி,இவர் இப்படத்திற்கு பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது காயத்ரி ரெட்டி திருமணம் நடந்து முடிந்துள்ளது.அவரின் திருமண புகைப்படத்தை பதிவிட்டு, தனது கணவரை அறிமுகம் செய்து வைப்பதாக பதிவிட்டுள்ளார்.இதோ அவரின் புகைப்படங்கள்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More