71 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஜோதிகா..! யாருடன் தெரியுமா..?

நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு பிரபலமானவர்.இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர்.தற்போது இவர் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தமிழ் சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகமான படம் s.j சூர்யா அவர்கள் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் நடித்து வெளியான வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி தன்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
பின்பு படிபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.இவர் தமிழ்,

தெலுங்கு,மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்துள்ளார்.ஜோதிகா அவர்கள் கெளதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் சூர்யாவும் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடிதுள்ளர்கள்.

சூர்யா அவர்கள் ஜோதிகாவை பல வருடம் காதலித்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா.

முன்னணி நடிகரான நடிகர் சூர்யாவை ஜோதிகா கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அரம்பித்துள்ளார்.அதன்படி கடைசியாக அவர் நடிப்பில் உடன்பிறப்பபே திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் தற்போது மலையாள திரையுலகின்

சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் மலையாள திரைப்படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் அப்படத்தை Jeo Baby இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More