பொது இடத்தில் நடிகை பாவனா அணிந்து வந்த ஆடையால் ஏற்பட்ட ச ர்ச்சை..!! வீடியோ பாருங்க

தற்போது திரைப்படங்களில் பல புதுமுக நடிகைகள் வந்த வண்ணம் இருப்பினும் முன்னணி நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் பிரபலம் குறையாமல் தான் உள்ளது எனலாம்.அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் பல வெற்றி படங்களில் பல முன்னணி பிரபல நடிகர்களுடன் நடித்து பிரபலமானபோதும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நிலையில் உள்ளனர்.தென்னிந்திய சினிமா நடிகையான இவர் தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு பாராட்டும் வகையில் இருந்ததன் காரணமாக மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.மேலும் இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பாவனா.இவருக்கு யு.ஏ.இ சார்பில் துபாய் நாட்டின் கோல்டன் விசா சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகை பாவனா சென்றிருந்தார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை பாவனா அணிந்திருந்த ஆடையை பார்த்த பலரும் ச ர்ச்சைக்குரிய வி மர்சனங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிக்க துவங்கிவிட்டனர்.

அதாவது,பாவனா கையை உயர்த்தும் போது உ டல் தெரிவது போல் இருப்பதாக கூறினார்கள்.இந்த ச ர்ச்சையை கவனித்த நடிகை பாவனா அதற்கான பதிலடியை கொடுத்துள்ளார்.

நான் கை துக்கும் போழுது தெரிந்தது உன் உடல் அல்ல நான் போட்டிருந்த உ டலோடு ஒட்டியிருக்கும் ஸ்கின் டாப் தான்.டாப் மட்டும் அணிந்து வெளியே வரும் நடிகை நானில்லை என்று கோ பத்துடன் கூறியுள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More