பரிதாப நிலையில் வனிதாவின் முன்னாள் கணவர்..! பீட்டர் பாலா இது..? காட்டுத் தீ யாய் பரவி வரும் புகைப்படம்

பொதுவாக சினிமாவில் பிரபலமடைந்த நடிகர்கள் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்திலும் திருமனமாக் இப்படங்களில் நடிக்காத சமையத்திலும் சின்னத்திரை தொடர்களிலும்,சின்னத்திரை நிகழ்சிகளிலும் கலந்துகொள்வார்கள்.இப்படி தான் பல சினிமா நடிகைகளும் சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார்கள். இப்படி ஏற்கனவே சர்ச்சைகளிலும் வி மர்சனங்களிலும் சி க்கிக்கொண்டு பிரபலமடைந்து வரும் நடிகர் நடிகைகளை இந்த தொலைக்ட்சிக்ளும் அவர்களது நிகழ்சிகளில் நடுவராகவோ அல்லது பங்கேர்ப்பலராகவோ பங்குபெற வைத்து தனது நிகழ்ச்சியை இன்னும் அமக்களிடையே எடுத்து செல்ல பயன்படுத்திக்கொள்வார்கள்.இப்படி ஏற்கனவே தனது சொந்த வாழ்வில் ச ர்ச்சைகளில் சிக்கி இருந்த வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் பங்கேற்க வைத்தது விஜய் டீவி.

எப்பொழுதும் மூஞ்சிக்கு நேரக தான் நினைப்பதை சொல்லும் நடிகை வனிதாவின் மீது பிக்பாஸ் போட்டியாளர்கள் பல வி மர்சனங்களை வைக்கவே அங்கும் பல ச ர்ச்சைகளில் சி க்கினர்.

நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் தற்போதைய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து மூன்று குழந்தைகளை பெற்ற வனிதாவுக்கு இரண்டு திருமணமும் வி வாகரத்தில் முடிந்தது.

இதையடுத்து பிக் பாஸ் வனிதா கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார்.பீட்டர் பாலின் முதல் மனைவி பி ரச்சனை செய்ததால் வனிதாவின் திருமணம் பெரும் ச ர்ச்சையானது.

திருமணமான 3 மாதங்களிலேயே வனிதாவின் மூன்றாவது திருமணமும் முடிவுக்கு வந்தது.இந்நிலையில் நடிகை வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலின் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் பீட்டர் பால் கன்னமெல்லாம் ஒட்டிப்போய் பார்க்கவே பா வமாக உள்ளார்.பீட்டர் பாலின் இந்த புகைப்படத்தினை நெ ட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More